திருக்குறள்-மடியுளாள் மாமுகடி

Categories அரசியல்Posted on
Thirukkural-matiyulal mamukati
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : ஆள்வினை உடைமை

குறள் எண் : 617

குறள்: மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.

விளக்கம் : சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Alvinai utaimai

kural en: 617

Kural: Matiyulal mamukati enpa matiyilan
talulal tamaraiyi nal.

Vilakkam: Compi iruppavanitam mutevi tankuvan. Compatavanin muyarciyil tirumakal tankuval enpar.