திருக்குறள்-மடியை மடியா

Categories அரசியல்Posted on
Thirukkural-matiyai matiya
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : மடி இன்மை

குறள் எண் : 602

குறள்: மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.

விளக்கம் : தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாக எண்ணி முயற்சி செய்க.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Mati inmai

kural en: 602

Kural: Matiyai matiya olukal kutiyaik
kutiyaka ventu pavar.

Vilakkam: Tam piranta kutumpattai nalla kutumpamaka uyartta virumpupavar compalaic compalaka enni muyarci ceyka.