திருக்குறள்-மடிமடிக் கொண்டொழுகும்

Categories அரசியல்Posted on
Thirukkural-matimatik kontolukum
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : மடி இன்மை

குறள் எண் : 603

குறள்: மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியுந் தன்னினு முந்து.

விளக்கம் : விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Mati inmai

kural en: 603

Kural: Matimatik kontolukum petai piranta
kutimatiyun tanninu muntu.

Vilakkam: Vittuvita ventiya compalait tanakkulle kontu valum arivarravan piranta kutumpam avanukkum munpe alintuvitum.