திருக்குறள்-குடிமடிந்து குற்றம்

Categories அரசியல்Posted on
Thirukkural-kutimatintu kurram
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : மடி இன்மை

குறள் எண் : 604

குறள்: குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.

விளக்கம் : சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Mati inmai

kural en: 604

Kural: Kutimatintu kurram perukum matimatintu
manta unarri lavarkku.

Vilakkam: Compalil vilvatal cirantavarraiyec ceyyum muyarciye illatavarin kutumpamum aliyum kurramum perukum.