திருக்குறள்-குடியென்னுங் குன்றா

Categories அரசியல்Posted on
Thirukkural-kutiyennun kunra
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : மடி இன்மை

குறள் எண் : 601

குறள்: குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.

விளக்கம் : ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Mati inmai

kural en: 601

Kural: Kutiyennun kunra vilakkam matiyennum
macura mayntu ketum.

Vilakkam: Oruvanitam compal ennum irul nerunkinal avan piranta kutumpamakiya anaiyata vilakku oli manki alintu pokum.