குற்றமே காக்க பொருளாகக்

Categories அரசியல்Posted on
kurrame kakka porulakak
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : குற்றம் கடிதல்

குறள் எண் : 434

குறள்: குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை.

விளக்கம் : அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Kurram katital

kural en: 434

Kural: Kurrame kakka porulakak kurrame
arran taru um pakai.

Vilakkam: Aracirku alivutarum pakai manakkurrantan. Atanal akkurram tannitam varamal kappataiye porulakak kolla ventum.