காலாழ் களரில் நரியடும்

Categories அரசியல்Posted on
kalal kalaril nariyatum
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : இடன் அறிதல்

குறள் எண் : 500

குறள்: காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.

விளக்கம் : வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Itan arital

kural en: 500

Kural: Kalal kalaril nariyatum kannanca
velal mukatta kaliru.

Vilakkam: Vel entiya viraraik korttetutta kompu utaiya yanaiyaiyum, kal alum cerru nilttil akappatta potu narikal konruvitum.