சிறைநலனும் சீரும்

Categories அரசியல்Posted on
cirainalanum cirum
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : இடன் அறிதல்

குறள் எண் : 499

குறள்: சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோ டொட்ட லரிது

விளக்கம் : மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குவது கடினம்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Itan arital

kural en: 499

Kural: Cirainalanum cirum ilareninum mantar
urainilatto totta laritu

vilakkam: Manitarkal valimaiyana kottaiyum, mikunta palamum illatavartam enralum avarkal irukkum itattirke cenru takkuvatu katinam.