சிறுபடையான் செல்லிடம்

Categories அரசியல்Posted on
cirupataiyan cellitam
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : இடன் அறிதல்

குறள் எண் : 498

குறள்: சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.

விளக்கம் : பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Itan arital

kural en: 498

Kural: Cirupataiyan cellitam cerin urupataiyan
ukkam alintu vitum.

Vilakkam: Periya pataiyai utaiyavan, ciriya pataiyai utaiyavan oti irukkum itantetip ponal, ponavanin perumai aliyum.