அஞ்சாமை அல்லால்

Categories அரசியல்Posted on
ancamai allal
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : இடன் அறிதல்

குறள் எண் : 497

குறள்: அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.

விளக்கம் : செய்யும் செயலை இடைவிடாமல் எண்ணி, இடம் அறிந்து செயதால், பகைக்குப் பயப்படாத மனஉறுதி போதும்; வேறு துணை தேவை இல்லை.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Itan arital

kural en: 497

Kural: Ancamai allal tunaiventa encamai
enni itattal ceyin.

Vilakkam: Ceyyum ceyalai itaivitamal enni, itam arintu ceyatal, pakaikkup payappatata manauruti potum; veru tunai tevai illai.