தொட்டனைத் தூறு மணற்கேணி

Categories அரசியல்Posted on
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : கல்வி

குறள் எண் : 396

குறள்: தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

விளக்கம் : மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram : Kalvi

kural en: 396

Kural : Tottanait turu manarkeni mantarkkuk
karranait turum arivu.

Viḷakkam: Manalil tontiya alavu ciru kulattil nir urum ; makkaḷ karra alave arivum valarum.