திருக்குறள்-இலக்கம் உடம்பிடும்பை

Categories அரசியல்Posted on
Thirukkural-ilakkam utampitumpai
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : இடுக்கண் அழியாமை

குறள் எண் : 627

குறள்: இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதா மேல்.

விளக்கம் : உடம்பு துன்பத்திற்கு இடமாவதே என்று தெளிந்த மேன்மக்கள், உடம்பிற்கு வந்த துன்பத்தைப் துன்பமாக எண்ணி மனந் தளரமாட்டார்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Itukkan aliyamai

kural en: 627

Kural: Ilakkam utampitumpaik kenru kalakkattaik
kaiyarak kollata mel.

Vilakkam: Utampu tunpattirku itamavate enru telinta menmakkal, utampirku vanta tunpattaip tunpamaka enni manan talaramattar.