திருக்குறள்-இன்பம் விழையான் இடும்பை

Categories அரசியல்Posted on
Thirukkural-inpam vilaiyan itumpai
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : இடுக்கண் அழியாமை

குறள் எண் : 628

குறள்: இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்ப முறுதல் இலன்.

விளக்கம் : உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Itukkan aliyamai

kural en: 628

Kural: Inpam vilaiyan itumpai iyalpenpan
tunpa murutal ilan.

Vilakkam: Utampirku inpam virumpatavanay, atarku varum tunpattai iyalputane enpavan, manam talarntu tunpappatamattan.