தமராகித் தற்றுறந்தார்

Categories அரசியல்Posted on
Tamarakit tarrurantar
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : சுற்றம் தழால்

குறள் எண் : 529

குறள்: தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரண மின்றி வரும்.

விளக்கம் : முன் சுற்றத்தாறாக இருந்து பின் ஒருக் காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Curram talal

kural en: 529

Kural: Tamarakit tarrurantar curram amaramaik
karana minri varum.

Vilakkam: Mun currattaraka iruntu pin oruk karanattal pirintavarin uravu, avvaru avar poruntamalirunta karanam ninkiyapin tane vantu cerum.