அறம்பொருள் இன்பம்

Categories அரசியல்Posted on
aramporul inpam
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : தெரிந்து தெளிதல்

குறள் எண் : 501

குறள்: அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.

விளக்கம் : அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Terintu telital

kural en: 501

Kural: Aramporul inpam uyiraccam nankin
tiranterintu terap patum.

Vilakkam: Aram, porul, inpam, uyirkaka ancum accam akiya nanku vakaiyalum arayappatta pirake oruvan (oru tolilukku uriyavanakat) teliyappatuvan.