திருக்குறள்-முயற்சி திருவினை

Categories அரசியல்Posted on
Thirukkural-muyarci tiruvinai
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : ஆள்வினை உடைமை

குறள் எண் : 616

குறள்: முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

விளக்கம் : முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Alvinai utaimai

kural en: 616

Kural: Muyarci tiruvinai akkum muyarrinmai
inmai pukutti vitum.

Vilakkam: Muyarci celvattaic cerkkum; muyalamal iruppatu varumaikkul cerntu vitum.