கடுஞ்சொல்லன் கண்ணிலன்

Categories அரசியல்Posted on
Katuncollan kannilan
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : வெருவந்த செய்யாமை

குறள் எண் : 566

குறள்: கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.

விளக்கம் : சுடுசொல்லையும், முகதாட்சண்யம் இன்மையும் உடைய அரசின் பெருஞ்செல்வம், பெருகாமல் உடனே அழியும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Veruvanta ceyyamai

kural en: 566

Kural: Katuncollan kannilan ayin netuncelvam
nitinri anke ketum.

Vilakkam: Cutucollaiyum, mukatatcanyam inmaiyum utaiya aracin peruncelvam, perukamal utane aliyum.