அருஞ்செவ்வி இன்னா

Categories அரசியல்Posted on
Aruncevvi inna
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : வெருவந்த செய்யாமை

குறள் எண் : 565

குறள்: அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்ன துடைத்து.

விளக்கம் : தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Veruvanta ceyyamai

kural en: 565

Kural: Aruncevvi inna mukattan peruncelvam
peeykan tanna tutaittu.

Vilakkam: Tannaik kana varuvarkku neram taruvatil iluttatippum, kantal mukakkatuppum utaiyavarin peruncelvam, putattal kaikkollappattatu ponratam.