இனத்தாற்றி எண்ணாத

Categories அரசியல்Posted on
Inattarri ennata
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : வெருவந்த செய்யாமை

குறள் எண் : 568

குறள்: இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகுந் திரு.

விளக்கம் : தன் உடன் அமைச்சர்களுடன் கலந்து பேசிச் செயற்படாத அரசு, தன்னைச் சினவழி நடத்தித் தவறு வரும்போது அமைச்சர்களைச் சினந்தால், அரசின் செல்வம் நாளும் குறையும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Veruvanta ceyyamai

kural en: 568

Kural: Inattarri ennata ventan cinattarric
cirir cirukun tiru.

Vilakkam: Tan utan amaiccarkalutan kalantu pecic ceyarpatata aracu, tannaic cinavali natattit tavaru varumpotu amaiccarkalaic cinantal, aracin celvam nalum kuraiyum.