வெருவந்த செய்தொழுகும்

Categories அரசியல்Posted on
Veruvanta ceytolukum
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : வெருவந்த செய்யாமை

குறள் எண் : 563

குறள்: வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

விளக்கம் : குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Veruvanta ceyyamai

kural en: 563

Kural: Veruvanta ceytolukum venkola nayin
oruvantam ollaik ketum.

Vilakkam: Kutimakkal ancumpatiyakac ceyal ceyyum kotiya atci viraintu alivatu uruti.