திருக்குறள்-தாளாண்மை என்னுந்

Categories அரசியல்Posted on
Thirukkural-talanmai ennun
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : ஆள்வினை உடைமை

குறள் எண் : 613

குறள்: தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.

விளக்கம் : முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Alvinai utaimai

kural en: 613

Kural: Talanmai ennun takaimaikkan tankirre
velanmai ennun cerukku.

Vilakkam: Muyarci enappatum uyarnta kunattiltan pirarkku utavutal ennum menmai, nilaiperrirukkiratu.