மனநலம் மன்னுயிர்க்

Categories அரசியல்Posted on
mananalam mannuyirk
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண் : 457

குறள்: மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழுந் தரும்.

விளக்கம் : நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Periyarait tunaikkotal

kural en: 457

Kural: Mananalam mannuyirk kakkam inanalam
ellap pukalun tarum.

Vilakkam: Nilaiperru varum uyirkalukku mananalam ciranta celvam tarum; ina nalamo ellap pukalaiyum tarum.