திருக்குறள்-மடுத்தவா யெல்லாம்

Categories அரசியல்Posted on
Thirukkural-matuttava yellam
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : இடுக்கண் அழியாமை

குறள் எண் : 624

குறள்: மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து.

விளக்கம் : செல்லும் வழிகளில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Itukkan aliyamai

kural en: 624

Kural: Matuttava yellam pakatannan urra
itukkan itarppa tutaittu.

Vilakkam: Cellum valikalil ellam vantiyai iluttuc cellum kalaiyaip ponru manantalaramal cella vallavanukku vanta tunpame tunpappatum.