திருக்குறள்-அடுக்கி வரினும்

Categories அரசியல்Posted on
Thirukkural-atukki varinum
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : இடுக்கண் அழியாமை

குறள் எண் : 625

குறள்: அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.

விளக்கம் : ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Itukkan aliyamai

kural en: 625

Kural: Atukki varinum alivilan urra
itukkan itukkat patum.

Vilakkam: Onranukkup pin onrakat totarntu tunpam vantalum, manam talaratavanukku vanta avvakait tunpam tunpappatum.