தொடங்கற்க எவ்வினையும்

Categories அரசியல்Posted on
totankarka evvinaiyum
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : இடன் அறிதல்

குறள் எண் : 491

குறள்: தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.

விளக்கம் : பகைவரை வளைத்து வெல்லும் இடத்தைக் காணும் முன் எந்தச் செயலையும் தொடங்க வேண்டா; பகைவரை அற்பர் என்று இகழவும் வேண்டா.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Itan arital

kural en: 491

Kural: Totankarka evvinaiyum ellarka murrum
itankanta pinal latu.

Vilakkam: Pakaivarai valaittu vellum itattaik kanum mun entac ceyalaiyum totanka venta; pakaivarai arpar enru ikalavum venta.