கொக்கொக்க கூம்பும்

Categories அரசியல்Posted on
kokkokka kumpum
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : காலம் அறிதல்

குறள் எண் : 490

குறள்: கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

விளக்கம் : பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Kalam arital

kural en: 490

Kural: Kokkokka kumpum paruvattu marratan
kuttokka cirtta itattu.

Vilakkam: Poruttirukkum kalattil kokkup pol amaitiyaka irukka ventum, kalam vaytta potu atan kuttu pol tavaramal ceytu mutikka ventum.