முரண்சேர்ந்த மொய்ம்பி

Categories அரசியல்Posted on
murancernta moympi
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : இடன் அறிதல்

குறள் எண் : 492

குறள்: முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.

விளக்கம் : பகை உணர்வுகள் நிறைந்தும், ஆற்றலில் மிகுந்தும் இருப்பவர்க்குப் பாதுகாப்பான இடத்துள் இருப்பது பல பயன்களையும் தரும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Itan arital

kural en: 492

Kural: Murancernta moympi navarkkum arancerntam
akkam palavun tarum.

Vilakkam: Pakai unarvukal niraintum, arralil mikuntum iruppavarkkup patukappana itattul iruppatu pala payankalaiyum tarum.