திருக்குறள்-இன்னாமை இன்பம்

Categories அரசியல்Posted on
Thirukkural-innamai inpam
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : இடுக்கண் அழியாமை

குறள் எண் : 630

குறள்: இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.

விளக்கம் : ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக்கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Itukkan aliyamai

kural en: 630

Kural: Innamai inpam enakkolin akuntan
onnar vilaiyun cirappu.

Vilakkam: Oruvan tunpattaiye tanakku inpamakak karutikkolvananal avanutaiya pakaivarum virumpattakka cirappu untakum.