திருக்குறள்-பண்டறியேன் கூற்றென்

Categories களவியல்Posted on
Thirukkural-pantariyen kurren
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : தகையணங்குறுத்தல்

குறள் எண் : 1083

குறள்: பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

விளக்கம் : எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Takaiyanankuruttal

kural en: 1083

Kural: Pantariyen kurren patanai iniyarinten
pentakaiyal peramark kattu.

Vilakkam: Eman enru collappatuvatai munpu ariyen, ippolutu kantarinten, atu pen tanamaiyutan por ceyyum periya kankalai utaiyatu.