திருக்குறள்-கண்டார் உயிருண்ணும்

Categories களவியல்Posted on
Thirukkural-kantar uyirunnum
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : தகையணங்குறுத்தல்

குறள் எண் : 1084

குறள்: கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.

விளக்கம் : பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Takaiyanankuruttal

kural en: 1084

Kural: Kantar uyirunnum torrattal pentakaip
petaikku amarttana kan.

Vilakkam: Pentanmai utaiya intap petaikkuk kankal kantavarin uyirai unnum torrattotu kuti onrotonru marupattiruntana.