திருக்குறள்-கூற்றமோ கண்ணோ

Categories களவியல்Posted on
Thirukkural-kurramo kanno
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : தகையணங்குறுத்தல்

குறள் எண் : 1085

குறள்: கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.

விளக்கம் : எமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Takaiyanankuruttal

kural en: 1085

Kural: Kurramo kanno pinaiyo matavaral
nokkamim munrum utaittu.

Vilakkam: Emano, Kanno, penmano, inta ilam pennin parvai inta munran tanmaiyum utaiyataka irukkiratu.