Thirukkural | குறள் 1144

Categories களவியல்Posted on
Thirukkural-kural 1144
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : அலர் அறிவுறுத்தல்

குறள் எண் : 1144

குறள்: கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.

விளக்கம் : எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

athikaram: Alar arivuruttal

kural en: 1144

Kural: Kavvaiyal kavvitu kamam atuvinrel
tavvennum tanmai ilantu.

Vilakkam: Em kamam urar collukinra alaral valarvatayirru, anta alar illaiyanal atu tan tanmai ilantu curunkip poyvitum.