குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : களவியல்
அதிகாரம் : நாணுத் துறவு உரைத்தல்
குறள் எண் : 1137
குறள்: கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.
விளக்கம் : கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.
Kural pal: Kamattuppal
kural iyal: Kalaviyal
atikaram: Nanut turavu uraittal
kural en: 1137
Kural: Katalanna kamam ulantum matalerap
pennin peruntakka til.
Vilakkam: Katal ponra kamanoyal varuntiyum, mataleramal tunpattai poruttuk kontirukkum pen pirappai pol perumai utaiya piravi illai.