திருக்குறள்-உவந்துறைவர் உள்ளத்துள்

Categories களவியல்Posted on
Thirukkural-uvanturaivar ullattul
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : காதற் சிறப்பு உரைத்தல்

குறள் எண் : 1130

குறள்: உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும் இவ் வூர்.

விளக்கம் : என்னவர் எப்போதும் என் நெஞ்சிற்குள்ளேயே மகிழ்ந்து இருக்கிறார். இதை அறியாத உறவினர் அவருக்கு அத்தனை அன்பு இல்லை என்கின்றனர்.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Katar cirappu uraittal

kural en: 1130

Kural: Uvanturaivar ullattul enrum ikanturaivar
etilar ennumiv vur.

Vilakkam: Ennavar eppotum en nencirkulleye makilntu irukkirar. Itai ariyata uravinar avarukku attanai anpu illai enkinranar.