திருக்குறள்-வேட்ட பொழுதின்

Categories களவியல்Posted on
Thirukkural-vetta polutin
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : புணர்ச்சி மகிழ்தல்

குறள் எண் : 1105

குறள்: வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட் டார் கதுப்பினாள் தோள்.

விளக்கம் : மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைத்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Punarcci makiltal

kural en: 1105

Kural: Vetta polutin avaiyavai polume
tottar katuppinal tol.

Vilakkam: Malaraninta kuntalai utaiya ivalutaiya tolkal viruppamana porulkalai ninaittu virumpiya polutu avvap porulkalaip polave inpam ceykinrana.