திருக்குறள்-தாம்வீழ்வார் மென்றோள்

Categories களவியல்Posted on
Thirukkural-tamvilvar menrol
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : புணர்ச்சி மகிழ்தல்

குறள் எண் : 1103

குறள்: தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.

விளக்கம் : தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Punarcci makiltal

kural en: 1103

Kural: Tamvilvar menrol tuyilin initukol
tamaraik kannan ulaku.

Vilakkam: Tam virumpum manaiviyin melliya tolait taluvit tunkum urakkattaivitat tamaraik kannanakiya tirumalin ulakam inimai anato?