திருக்குறள்-கண்டுகேட்டு உண்டுயிர்த்து

Categories களவியல்Posted on
Thirukkural-kantukettu untuyirttu
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : புணர்ச்சி மகிழ்தல்

குறள் எண் : 1101

குறள்: கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

விளக்கம் : கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Punarcci makiltal

kural en: 1101

Kural: Kantukettu untuyirttu urrariyum aimpulanum
ontoti kanne ula.

Vilakkam: Kantum kettum untum mukarntum urrum arikinra aintu pulankalakiya inpankalum oli poruntiya valaiyal aninta ivalitattil ullana.