குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : களவியல்
அதிகாரம் : அலர் அறிவுறுத்தல்
குறள் எண் : 1150
குறள்: தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்கும்இவ் வூர்.
விளக்கம் : நான் விரும்பிய அவரைப் பற்றித்தான் இவ்வூர் பேசுகிறது. இனி என் காதலரும் நான் விரும்பியபோது என்னைத் திருமணம் செய்வார்.
Kural pal: Kamattuppal
kural iyal: Kalaviyal
athikaram: Alar arivuruttal
kural en: 1150
Kural: Tamventin nalkuvar katalar yamventum
kauvai etukkumiv vur.
Vilakkam: Nan virumpiya avaraip parrittan ivvur pecukiratu. Ini en katalarum nan virumpiyapotu ennait tirumanam ceyvar.