திருக்குறள்-மலரன்ன கண்ணாள்

Categories களவியல்Posted on
Thirukkural-malaranna kannal
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : நலம் புனைந்து உரைத்தல்

குறள் எண் : 1119

குறள்: மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.

விளக்கம் : திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Nalam punaintu uraittal

kural en: 1119

Kural: Malaranna kannal mukamotti yayin
palarkanat tonral mati.

Vilakkam: Tinkale! Malarponra kankalai utaiya ivalutaiya mukattai ottirukka virumpinal, ni palarum kanumpatiyakat tonrate.