திருக்குறள்-கருமணியிற் பாவாய்நீ

Categories களவியல்Posted on
Thirukkural-karumaniyir pavayni
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : காதற் சிறப்பு உரைத்தல்

குறள் எண் : 1123

குறள்: கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.

விளக்கம் : என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Katar cirappu uraittal

kural en: 1123

Kural: Karumaniyir pavayni potayam vilum
tirunutarku illai itam.

Vilakkam: En kannin karumaniyil ulla pavaiye ni poy vitu, yam virumpukinra ivalukku en kannil irukka itam illaiye.