திருக்குறள்-வாழ்தல் உயிர்க்கன்னள்

Categories களவியல்Posted on
Thirukkural-valtal uyirkkannal
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : காதற் சிறப்பு உரைத்தல்

குறள் எண் : 1124

குறள்: வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.

விளக்கம் : ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Katar cirappu uraittal

kural en: 1124

Kural: Valtal uyirkkannal ayilai catal
atarkannal ninkum itattu.

Vilakkam: Arayntu anikalankalai aninta ival kutum potu uyirkku valvu ponraval, piriyum potu uyirkku cavu ponraval.