திருக்குறள்-உள்ளுவன் மன்யான்

Categories களவியல்Posted on
Thirukkural-ulluvan manyan
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : காதற் சிறப்பு உரைத்தல்

குறள் எண் : 1125

குறள்: உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

விளக்கம் : போர் செய்யும் பண்புகளை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும் ஆனால் ஒரு போதும் மறந்ததில்லையே.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Katar cirappu uraittal

kural en: 1125

Kural: Ulluvan manyan marappin marappariyen
ollamark kannal kunam.

Vilakkam: Por ceyyum panpukalai utaiya ivalutaiya panpukalai yan marantal piraku ninaikka mutiyum anal oru potum marantatillaiye.