திருக்குறள்-கண்ணுள்ளின் போகார்

Categories களவியல்Posted on
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : காதற் சிறப்பு உரைத்தல்

குறள் எண் : 1126

குறள்: கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர்.

விளக்கம் : எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர்.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Katar cirappu uraittal

kural en: 1126

Kural: Kannullin pokar imaippin parukuvara
nunniyarem kata lavar.

Vilakkam: Em katalar em kannulliruntu poka mattar, kannai muti imaittalum atanal varunta mattar, avar avvalavu nutpamanavar.