திருக்குறள்-கண்ணுள்ளார் காத

Categories களவியல்Posted on
Thirukkural-kannullar kata
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : காதற் சிறப்பு உரைத்தல்

குறள் எண் : 1127

குறள்: கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.

விளக்கம் : என் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரம் அவர் மறைய நேரும் என்பதை அறிந்து மையும் தீட்டமாட்டேன்.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Katar cirappu uraittal

kural en: 1127

Kural: Kannullar kata lavarakak kannum
elutem karappakku arintu.

Vilakkam: En kannukkul avar iruppatal kannukku mai tittum neram avar maraiya nerum enpatai arintu maiyum tittamatten.