திருக்குறள்-நெஞ்சத்தார் காத

Categories களவியல்Posted on
Thirukkural-nencattar kata
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : காதற் சிறப்பு உரைத்தல்

குறள் எண் : 1128

குறள்: நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.

விளக்கம் : என்னவர் என் நெஞ்சிலேயே வாழ்வதால் சூடாக உண்டால் அது அவரைச் சுட்டுவிடும் என்று எண்ணி உண்ணப் பயப்படுகிறேன்.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Katar cirappu uraittal

kural en: 1128

Kural: Nencattar kata lavaraka veytuntal
ancutum vepak karintu.

Vilakkam: Ennavar en nencileye valvatal cutaka untal atu avaraic cuttuvitum enru enni unnap payappatukiren.