திருக்குறள்-இமைப்பின் கரப்பாக்கு

Categories களவியல்Posted on
Thirukkural-imaippin karappakku
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : காதற் சிறப்பு உரைத்தல்

குறள் எண் : 1129

குறள்: இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும் இவ் வூர்.

விளக்கம் : கண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Katar cirappu uraittal

kural en: 1129

Kural: Imaippin karappakku arival anaittirke
etilar ennum ivvur.

Vilakkam: Kan imaittal katalar maraintu potalai arikinren, avvalavirke inta urar avarai anpillatavar enru colluvar.