திருக்குறள்-கண்ணொடு கண்இணை

Categories களவியல்Posted on
Thirukkural-kannotu kaninai
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : குறிப்பறிதல்

குறள் எண் : 1100

குறள்: கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.

விளக்கம் : காதலரில் ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிவிட்டால் அதற்கு பிறகு வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Kuripparital

kural en: 1100

Kural: Kannotu kaninai nokkokkin vayccorkal
enna payanum ila.

Vilakkam: Katalaril oruvar kannotu marroruvar kannum parvaiyal pecivittal atarku piraku vayc corkalal oru payanum illai.