திருக்குறள்-ஏதிலார் போல

Categories களவியல்Posted on
Thirukkural-etilar pola
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : குறிப்பறிதல்

குறள் எண் : 1099

குறள்: ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

விளக்கம் : முன்பின் தெரியாதவர் போல, பொதுவாக பார்த்தப் பேசுவது காதலர்களிடம் இருக்கும் குணந்தான்.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Kuripparital

kural en: 1099

Kural: Etilar polap potunokku nokkutal
katalar kanne ula.

Vilakkam: Munpin teriyatavar pola, potuvaka parttap pecuvatu katalarkalitam irukkum kunantan.