திருக்குறள்-அசையியற்கு உண்டாண்டோர்

Categories களவியல்Posted on
Thirukkural-acaiyiyarku untantor
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : குறிப்பறிதல்

குறள் எண் : 1098

குறள்: அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.

விளக்கம் : யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Kuripparital

kural en: 1098

Kural: Acaiyiyarku untantor eeryan nokkap
pacaiyinal paiya nakum.

Vilakkam: Yan nokkum potu atarkaka anpu kontavanay mellac cirippal, acaiyum melliya iyalpai utaiya avalukku appotu or alaku ullatu.