திருக்குறள்-மலர்காணின் மையாத்தி

Categories களவியல்Posted on
thirukkural-malarkanin maiyatti
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : நலம் புனைந்து உரைத்தல்

குறள் எண் : 1112

குறள்: மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.

விளக்கம் : நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

atikaram: Nalam punaintu uraittal

kural en: 1112

Kural: Malarkanin maiyatti nence ivalkan
palarkanum puvokkum enru.

Vilakkam: Nencame! Ivalutaiya kankal palarum kankinra malarkalai ottirukkinrana, enru ninaittu otta malarkalaik kantal ni mayankukinray.